அண்ணா, எங்கேண்ணா போயிட்டீங்க?
அண்ணா, ஆரோக்கியம் அண்ணா, எங்கேண்ணா போயிட்டீங்க?
உத்திரபிரதேசத்தில உயர் ஜாதிக்காரங்க உபயோகிக்கிற குளத்தில மீன் புடிச்சதுக்காக ராம்பிரசாத்துங்கிறவர் முகத்தில ஆசிட் அடிச்சுட்டாங்களாம். உத்திரபிரதேசம்-கிறதால இது வேற எதோ தேசம் நினைச்சுடாதீங்கண்ணா, இதுவும் நம்ம நம்ம இந்தியா தான்ணா! தீண்டாமைய ஒழிக்க சட்டமெல்லாம் இருக்கே, அதே இந்தியாதான்ணா! சமூக நீதிக்காக குரல் கொடுக்குற உங்க பார்வையில இது படலையாங்கண்ணா? ஒடனே இதை கண்டிச்சு சூடா ஒரு அறிக்கை விட்டுடுங்கண்ணா. அப்படியே உங்க நண்பர் இனொமெனொ கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்கண்ணா. அப்படியே தலைவர் நேசகுமாரு கிட்டேயும்..
நீங்க எழுத முடியாட்டியும் பரவாயில்லை, உங்க பிழவாளுமை புலிப்பாண்டியையாவது அனுப்பி வையுங்கண்ணா. என்னது, ராம்பிரசாத்துக்கு புருடாபுராணத்துல சொல்லியிருக்குறபடி தண்டனை குடுத்துட்டு வந்ததே அவர்தானா? என்னண்ணா சொல்றீங்க, ஒண்ணுமே புரியலியே..!
இப்படிக்கு
அப்பாவி
6 Comments:
அட அப்பாவி இப்படி சுத்த அப்பாவியா இருக்கீங்களே..
அது எப்படி வருவார், அவருக்கு இப்போ தான் அவரோட கற்பனை நண்பரோட லெட்டர் கிடச்சு அதப் பதிவுல போட்டு இப்போ அடுத்த புருடாவுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கார். இதெல்லாம் சும்மா.. அதுவே யாராவது முசல்மான் ஒரு கல்லத் தூக்கி பக்கத்தில வச்சா இஸ்லாமிய சதி, அப்டின்னு கதை எழுதணும் இது தாங்க தேச சேவை அவருக்கும் அவரோட இயக்கத்துக்கும்.. அவரும் ஆரோக்கியம் அப்டிங்கற கிறிஸ்தவ பேர வச்சி யாரும் கிறிஸ்தவத்தை திட்டவும் இல்லயா அதனால தான் இப்போ கற்பனை நண்பர் மூலமா தான் கிறிஸ்தவன் தான் நிரூபிக்க பாடா படுறார்.. அப்டியும் இந்த பாய் பசங்க ஏமாற மாட்டேங்குராங்க..
என்னமோ போங்க...
என்னங்க அப்பாவி இப்படி கேட்டுபுட்டிங்க...
தும்ப விட்டு வாலை பிடிச்ச கதையா ஆயிட்டு இப்ப ஆரோக்கியத்தோட நிலமை. புருப் காட்ரேன்னு புருடா விட்டா நம்ம பின்னாடி ஒரு கூட்டம் வரும்னு நினைச்சாரு. தமிழன் இப்ப சென்ரல் வரை போய்ட்டானு தெரியாமலேயே.
பாவம் விட்டுங்க... அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போமே (திருந்தத்தான்?).
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
//Aarokkiyam உள்ளவன் said...
என்ன நடக்குது இங்கே??????????? //
அது ஒன்னுமில்லிங்கண்ணா, நம்ம ஆரோக்கியம் அம்பி கிட்டே ஒரு கேள்வி கேட்டா அந்நியன் புலிப்பாண்டி குறுக்கெ குறுக்கெ வந்து சம்பந்தமில்லாம உளறுருதுங்கண்ணா, அதான் சும்மா தலையில தட்டி 'ஓரமா கிட'ன்னு வச்சுட்டேங்கண்ணா. நீங்க டென்ஷனாகாதீங்கண்ணா! நம்ம கேள்விக்கு பதில் சொல்ற வரைக்கும் இப்படித்தாங்கண்ணா.
இப்படிக்கு
அப்பாவி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home