Wednesday, July 27, 2005

சீக்கிரம் போங்கண்ணே!

ஆரோக்கியம் அண்ணே,

உங்களுக்கு காமெடியா கூட எழுத தெரியும்னு இவ்வளவு நாள் தெரியாம போய்டுச்சுங்களே!

சரி விஷயத்துக்கு வருவோம்.. இந்த செய்தியை பாத்தீங்களாண்ணே! பெரிய கட்டுரையா இருக்குறதால அதை படிக்க உங்களுக்கு நேரம் இருக்குதோ இல்லையோ தெரியலை.. நீங்களும் நெறய காமெடியெல்லாம் பண்ண வேண்டியிருக்கு.. அதனால முக்கியமான ஒரு பகுதியை மட்டும் உங்களுக்காக..

இன்னுமா இந்துவாக இருப்பது?

//எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்து தோற்றுவிட்ட கண்டதேவி தலித் மக்கள், இன்னும் கையிலெடுக்காத வலுவான ஆயுதம் மதமாற்றம் ஒன்றுதான். ஒரேயொருமுறை அதை அவர்கள் கையிலெடுக்கட்டுமே?! கள்ளர்களை ஆதரிக்கும் இதே அரசு, தலித் மக்கள் முன் மண்டியிடும். சாதி இந்துக்கள் கலவரமடைவார்கள். இந்து மதவாதிகள் நடுக்கமடைவார்கள். சர்வதேச பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்கூட ஓடோடி வரும். "ஒரே நாளில் சாதியை அழித்துவிட முடியாது'' என்று அண்மையில் தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கு, ஒரே நாளில் சாதியை அழித்துக் காட்டி வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் கண்டதேவி தலித் மக்கள்.//

சீக்கிரம் கண்டதேவி போங்கண்ணே! சாதி வேறுபாடு இல்லாத ஒரேமதம் இசுலாம்-தான்னு இவங்க பாட்டுக்கு இசுலாத்துக்கு மாறிடப்போறாங்க!

சீக்கிரம் போங்கண்ணே!

இப்படிக்கு
அப்பாவி

2 Comments:

At 2:55 AM , Blogger அப்பாவி said...

//உங்களுக்கு காமெடியா கூட எழுத தெரியும்னு இவ்வளவு நாள் தெரியாம போய்டுச்சுங்களே//

ஆரோக்கியம், அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.

http://annakannan.blogspot.com/2005/07/13.html

 
At 5:03 AM , Blogger வாசகன் said...

அது சரி, யார் சார் நீங்க சொல்ற இந்த 'ஆரோக்கியம்ங்கறவர்?'

இஸ்லாம் மதத்த மட்டுல தாக்கி 'ஆ... தாரம் சேதாரம்முன்னு ஒருத்தர் வாழ்க்கயோட முழுப்பலனு பெற்றதா நெனைச்சி எழுதிக்கிட்டுருக்காரே... அவரா..?
அட போங்கப்பு......
இங்கெ யாருமே அவரெ பெருசா எடுத்துக்கல. காமடிய படிச்சிட்டு சிரிச்சோமா போனோமான்னு இல்லாம
டவுசர் பாண்டி மாதிரி காமடியன்கள 'ஹீரோ'வா வச்சி படம் காட்டுறத்துக்கு பிரியப்பட்றீங்களே!
வேற எதுனாச்சும் புச்சா படம் காட்டுங்கப்பு.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home