Friday, August 26, 2005

அயோக்கியமானந்தாவிற்கு ஒரு சவால்!

திருவாளர் அயோக்கியமானந்தா "நான் ஒரு பொய்யனல்ல என்று நிரூபித்துவிட்டேன்." என்று போலிப் பெருமிதமடைந்திருந்தார்.

- ஆரோக்கியம் என்கிற அவரது பெயர் புளுகு!
- தான் மலேசியாவில் வசிப்பதாக சொல்வது அண்டப்புளுகு!!
- தனது மதம் கிருஸ்துவம் என்பது ஆகாசப்புளுகு!!!

இவற்றை இல்லை என்று நிரூபிப்பாரா?

இப்படிக்கு
அப்பாவி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home