அயோக்கியமானந்தாவின் முகமூடி கிழிந்தது!
அயோக்கியமானந்தாவிற்கு ஒரு சவால்! என்ற தலைப்பில் 5 நாட்களுக்குமுன் ஆரோக்கியத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள்:
- ஆரோக்கியம் என்கிற அவரது பெயர் புளுகு!
- தான் மலேசியாவில் வசிப்பதாக சொல்வது அண்டப்புளுகு!!
- தனது மதம் கிருஸ்துவம் என்பது ஆகாசப்புளுகு!!!
இவற்றை இல்லை என்று நிரூபிப்பாரா?
இதற்கு அவரிடமிருந்து இன்னும் பதில் வராத சூழ்நிலையில், ஆரோக்கியம் என்று கிருஸ்துவ முகமூடியை அணிந்து கொண்டு மத துவேஷத்தை பரப்பி வருபவன் ஒரு இந்துத்துவ வெறியன் என்பதற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது.
ஆரோக்கியத்தின் பதிவு ஒன்றில் வந்திருக்கும் பின்னூட்டங்கள்: (அவன் அழிப்பதற்குமுன் காப்பி செய்தது)
At 7:55 AM, நீலகண்டன் said...
ஆரோக்கியம் தங்களது துணிச்சலான ஆரோக்கியமான முயற்சிகளுக்கு நன்றி. திமித்தனத்தின் விளைவுகளை பொருட்படுத்தாது முன்னேறிச் செல்லுங்கள். வகாபியிச இஸ்லாமிய மேலாதிக்கம், இன்னபிற ஆபிரகாமிய ஏகத்துவ பாசிசங்கள் (மார்க்சியம் உட்பட) மானுடத்துவத்திற்கும் இடையிலான இப்போரில் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அரவிந்தன் நீலகண்டன்
arvindneela.blogspot.com
At 2:58 AM, ஜும்பலக்கா said...
//வகாபியிச இஸ்லாமிய மேலாதிக்கம், இன்னபிற ஆபிரகாமிய ஏகத்துவ பாசிசங்கள் (மார்க்சியம் உட்பட) மானுடத்துவத்திற்கும் இடையிலான இப்போரில் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.//
ஆரோக்கியத்தை இப்படி போட்டுக் குடுத்திட்டீங்களே மிஸ்டர் நீலு. ஆரோக்கியம் தன்னோட மதம் என்று சொல்லிக்கொள்கிற கிருஸ்துவமும் ஒரு ஆபிரகாமிய மதம்தான்-ங்கிறது உங்களுக்கு தெரியாதா?
அயோக்கியமானத்தாவின் முகமூடியை கிழித்து அவன் ஒரு பொய்யன் தான் என்று நிரூபித்த நீலகண்டனுக்கும் ஜும்பலக்காவுக்கும் நன்றி!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home