Friday, September 23, 2005

வந்துட்டம்ல!

நம்ம அயோக்கியம் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்காக. மூர்த்தியாக இருந்து முகம்மது அப்துல்லாவாக மாறியவரின் சவ அடக்கம் பற்றி மலேசியா ஷாரியா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒரு தமிழருக்கு நேர்ந்த அநியாயமாம்.

அண்ணாச்சி, தமிழரா இருந்த மூர்த்தி முகம்மது அப்துல்லாவாக மாறுனப்புறம் மலாய்காரரா ஆயிடமாட்டாரு. அப்பவும் தமிழர்தான்.

இதே விஷயத்தைப் பத்தி இப்னு பஷீர் கூட ஒரு பதிவு எளுதியிருக்காரு. முடிஞ்சா அவரு கேக்குற கேள்விக்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுங்க!

//எந்த ஷாரியத் நீதிமன்றமும், முஸ்லீமல்லாதவர்களுக்கு அநீதியானவைதான்// அப்படின்னு சொல்லியிருக்கீங்களே, சூப்பர்ங்கண்ணா! நீங்க மலேசியாவுலதானே இருக்கீங்க? அதெப்படி மலேசியாவோட சட்டதிட்டங்கள்லாம் கசக்குது, மலேசியாவோட காசு மட்டும் இனிக்குதா உங்களுக்கு? உங்க அடிப்பொடி 'பார்வை' சொல்லியிருக்குற மாதிரி GET THE HELL OUT! அப்படின்னு வெளியேறி இருக்க வேணாமா? என்னமோ போங்க!

உங்க பதிவுல பின்னூட்டம் குடுத்தா நீங்க மட்டுறுத்துடுவீங்கன்னு தெரிஞ்சுதான் இங்க எளுதுறேன்.

3 Comments:

At 3:10 AM , Blogger இப்னு பஷீர் said...

//உங்க பதிவுல பின்னூட்டம் குடுத்தா நீங்க மட்டுறுத்துடுவீங்கன்னு தெரிஞ்சுதான் இங்க எளுதுறேன்.//

உண்மைதான். ஆரோக்கியத்தின் பதிவில் நானும் ஒரு பின்னூட்டம் வைத்தேன். அது வெளிவரவேயில்லை

 
At 6:57 PM , Blogger அப்பாவி said...

இப்னு பஷீர்,

இது தெரிஞ்சதுதானே! ஆரோக்கியத்துகிட்டே கேள்வி கேட்டா எதையாவது பெனாத்திட்டு ஓடி ஓளிவாரு. அப்புறமா வந்து 'என்னோட பதிவுக்கெல்லாம் எந்த முஸ்லிம் முல்லாவும் பதில் சொல்லல'ன்னு பீத்திக்குவாரு. அவருக்கு ஜால்ரா தட்டுரதுக்குன்னே ரெண்டு மூனு பேரு இருக்காங்க.

புலிப்பாண்டி, நீங்க ஆரோக்கியம் கூடவே பணி (!) புரிந்தவராச்சே! உங்களுக்கு அவரைப்பத்தி நல்லா தெரியுமே!

 
At 11:01 PM , Blogger அப்பாவி said...

பன் பட்டர் ஜாம், (நல்ல 'சுவை'யான பேரு!) நம்ம பதிவு தமிழ்மணத்துல பதிஞ்சுதான் இருந்துச்சு. திடீர்னு ஒருநா சொல்லாம கொள்ளாம தூக்கிப்புட்டாங்க. என்ன காரணம்ங்கிறதெல்லாம் இந்த அப்பாவிக்கு ஒன்னும் வெளங்கலீங்க!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home