Monday, July 10, 2006

வித்தியாசமான விளம்பரங்கள்!

வித்தியாசமான சில விளம்பரங்களை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பி இருந்தார். அவற்றுள் எனக்கு பிடித்த சில படங்கள்:






எனக்கு ரொம்பப் பிடித்த விளம்பரம் இது!

12 Comments:

At 2:21 AM , Blogger நிலா said...

கடைசி விளம்பரம் மிக நன்று. பிபிசியில் 'Think!' என்று இதே பாணியில் பல விளம்பரங்கள் வரும். எல்லாமே மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கும்

 
At 2:32 AM , Blogger அப்பாவி said...

நன்றி நிலா!

 
At 3:05 AM , Blogger பழூர் கார்த்தி said...

அப்பாவி அண்ணாச்சி, எல்லா விளம்பரங்களுமே நன்றாக இருந்தாலும், அந்த காபி குடிக்கிற பொண்ணு விளம்பரம் ரொம்ம்ம்ப நல்லா இருந்ததுங்கோவ்... ஹிஹி..

 
At 3:20 AM , Blogger லிவிங் ஸ்மைல் said...

இரண்டாவதாக உள்ள பஸ் ஸ்டாப் நபரின் படம் ரசிக்கும் படியாகவும், உங்களுக்கு பிடித்த கார் பார்க்கிங் படமும் எனக்கு பிடித்திருந்தன...

 
At 4:03 AM , Blogger புகழேந்தி said...

அப்பாவி அண்ணாச்சி

எல்லா படமும் நல்லா இருந்தாலும் எல்லாமே போட்டோஷாப் டகால்ட்டி மாதிரி தெரியுதுங்கோ....

 
At 4:05 AM , Blogger அப்பாவி said...

யோகன், சோம்பேறி பையன் (ஏங்க.. பேர கொஞ்சம் மாத்திக்கக் கூடாதா?) லிவிங் ஸ்மைல்,

நன்றி, நன்றி, நன்றி.

கொஞ்சூண்டு வார்தைகளை வைத்து மெஸேஜை 'நச்'சுன்னு சொன்றதுதான் நல்ல விளம்பரமுன்னு சொல்வாங்க. அந்த வகையில இந்த விளம்பரங்கள்லாம் வெற்றி பெற்றதுன்னுதான் சொல்லணும்.

 
At 4:15 AM , Blogger அப்பாவி said...

கருத்துக்கு நன்றி புகழேந்தி!

//எல்லாமே போட்டோஷாப் டகால்ட்டி மாதிரி தெரியுதுங்கோ....//

அப்படிங்களா..? அதெல்லாம் புரியுற அளவுக்கு நமக்கு மேல்மாடியில விஷயம் பத்தாதுங்க. :-(

 
At 5:20 AM , Blogger ILA (a) இளா said...

:)

 
At 12:58 PM , Blogger Dubukku said...

nice ones. Have linked this in Desipundit.
http://www.desipundit.com/2006/07/10/niceposters/

 
At 7:50 PM , Blogger அப்பாவி said...

இளா, டுபுக்கு, உங்கள் வருகைக்க்கும் கருத்திற்கும் நன்றி!

 
At 8:49 PM , Blogger Santhosh said...

அப்பாவி,
நல்ல படங்கள் அப்பாவி..நீங்க தெரியாமத்தான் கேக்குறேன் அப்படின்னு கிளம்பாம இருக்குங்க :))

 
At 4:31 AM , Blogger அப்பாவி said...

நன்றி சந்தோஷ்..

//நீங்க தெரியாமத்தான் கேக்குறேன் அப்படின்னு கிளம்பாம இருக்குங்க :)) //

தெரியாதத கேட்டுத் தெரிஞ்சுக்கனுங்குறதுதான் நம்ம பாலிசியே! :-)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home