Thursday, July 20, 2006

மேஜிக்!

மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க.

இதோ, இந்த் லின்க்-ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க இந்த அப்பாவிக்கு ஒரு கடுதாசு (பின்னூட்டத்துல) போடுங்க. சரியா?

4 Comments:

At 2:41 AM , Blogger நன்மனம் said...

ஒரு எண்ணுடைய கூட்டுத்தொகையை அந்த எண்ணில் இருந்து கழித்தால் வரும் எண் 9 ன் விகிதாசாரமாக இருக்கும் (multiple of 9, தமிழாக்கம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்).

அந்த படத்தில் 9,18,27,36.... எல்லாவற்றிற்க்கும் ஒரே படம் தான் இருக்கும்.

இது தான் அந்த "மேஜிக்"

 
At 3:03 AM , Blogger Prabu Raja said...

Always the answer will be 9's multiples.

They're changing symbols each time. But you can see that the symbol will be same for all multiples of 9 and 0.

So, it gives an illusion.

 
At 3:20 AM , Blogger அப்பாவி said...

நன்மனம், பிரபு ராஜா,

சரியான விடையைத்தான் சொல்லியிருக்கீங்க. மத்தவங்களோட சுவாரஸ்யத்தை கெடுக்க வேணாமேன்னு உங்க பின்னூட்டங்களை தடுத்து வச்சிருக்கேன்.

ஆனா பாருங்க.. நம்ம வலைப்பதிவர்கள் எல்லாருமே வெவரமான ஆளுங்கதான்.. ஈசியா விடையை கண்டுபிடிச்சுடுவாங்க!

ஒரு சின்ன க்ளூ: இது மேஜிக் மாதிரி தெரிஞ்சாலும், எண்கள் சம்பந்தப்பட்டது.

 
At 4:18 AM , Blogger smart boy said...

The logic is simple. You get two digit as answer after the process indicated. The sum of two digits of your answer will be always 9. The symbol for all multiples of 9 will be same. The symbol against No.9 is displayed as answer. To check this you proceed with instruction without imagining any digit, and you will find that symbol against No.9 will be displayed.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home